Saturday 5 May 2012

                                         ஆன்மீக உலா


 16 - 05 -12  (புதன்) : வேலூர் தங்கக் கோயில் - ஸ்ரீ புறம் மகாலட்சுமி ,
சேண்பாக்கம் 11  சுயம்பு விநாயகர் , திருப்பாற்கடல் சிவா விஷ்ணு
மற்றும் பல. ரூ. 600 /-     

16 -06 -2012 (ஞா.) : சனிப் பிரதோஷத்தன்று சுருட்டப்பள்ளி சயன சிவன் , பஞ்சேஷ்டி ,  அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் , நத்தம் வாலீஸ்வரர் ,
ஆரணி சம்பங்கி ஈஸ்வரர் ,  ஊத்துக்கோட்டை  நீலகண்டேஸ்வரர்.  ரூ. 450 /-

23 ,24 -06 -2012  (ச. , ஞா.) : பாண்டிச்சேரியிலுள்ள 48  ஜீவ சமாதிகள் ,
பிரமிட் நடராஜர் , ஒரே கல்லாலான (36  அடி உயர ) தசாவாதார பெருமாள் ,
27  அடி உயர சனி பகவான் , 72  அடி உயர பிரித்யங்கிரா தேவி உட்பட .
உணவு நீங்கலாக. ரூ.990 /-  

21 ,22 -07 -2012  (ச. , ஞா.) : மந்திராலயம் , நவபிருந்தாவனம் தரிசனம்.
உணவு நீங்கலாக.   ரூ. 1800 /- 

1-5 - ஆகஸ்ட்   - 2012    : நவபிருந்தாவனம் , மந்திராலயம் , ஷீரடி , சனி சிங்கனாப்பூர் உட்பட.   உணவு நீங்கலாக.   ரூ. 3300 /- ( நவபிருந்தாவனம் நீங்கலாக ரூ. 2700 /-). உடன் முன் பதிவு செய்க .

15-18 - ஆகஸ்ட்   - 2012    : பிரதோஷத்தன்று  1008  லிங்க கோயில் , சேலம் , ஈரோடு , ஊட்டி  திருக்கோயில்கள் தரிசனம்.  உணவு நீங்கலாக.   ரூ. 2500 /-
(மே 15 ற்குள் ரூ. 1000 /-   உடன் முன் பதிவு செய்தால் ரூ. 250 /-  தள்ளுபடி !)

29 ,30 செப்.,  01,02  அக். 2012  :  மதுரை , திருநெல்வேலி , திருச்செந்தூர் , தென்காசி , நவ திருப்பதி , நவ கைலாயம் உட்பட.
உணவு நீங்கலாக.   ரூ. 3600 /-
(மே 25 ற்குள் ரூ. 1500 /-   உடன் முன் பதிவு செய்தால் ரூ. 300 /-  தள்ளுபடி !)

 மாதந்தோறும்  பித்ரு காரிய காசி ராமேஸ்வரம் யாத்திரை
   - திரிவேணி சங்கமம், 
கயா , காசியில் 3  நாட்கள் தங்குதல் ,   
                           ராமேஸ்வரம்  உட்பட.  

          உணவு தங்குமிடத்துடன் ரூ. 5 ,400 /- மட்டுமே
                       (உடன் முன் பதிவு செய்க).

                                      
மாதந்தோறும் விமானம் மூலம் ஷீரடி 
2 நாட்கள் ரூ.7,500/- மட்டுமே! 
July 14,15  &  Sep. 1,2


மேலும் விவரங்களுக்கு உடன் அணுகவும் :
SHIVSAI   TOURS 
2228  2203  ;  98847 18  324 
madambakkamshanks@yahoo.com

Visit my blogs:

www.shivsaitours.blogspot.com

www.aanmeegaula.blogspot.com

www.chennaisidhargal.blogspot.com

No comments:

Post a Comment