இந்தியாவில்
காலத்தைக் கணக்கிடும்போது ஓர் ஆண்டை சூரியனின் சுழற்சி கதிக்கேற்ப உத்தரா
யனம் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) என்றும்; தட்சிணா யனம் (ஆடி மாதம்
முதல் மார்கழி மாதம் வரை) என்றும் இரண்டு அயனங் களாகப் பிரித்துள்ளனர்.
இந்த இரண்டு அயனங்களை ருதுக்கள் எனப்படும் ஆறு பருவங்களாகப்
பிரித்துள்ளனர். சித்திரை- வைகாசி வசந்த ருது (இளவேனில்); ஆனி-ஆடி, கிரீஷ்ம
ருது (முது வேனில்); ஆவணி- புரட்டாசி வர்ஷ ருது (கார்); ஐப்பசி-
கார்த்திகை சரத் ருது (குளிர்); மார்கழி- தை ஹேமந்த ருது (முன் பனி);
மாசி- பங்குனி சிசிர ருது (பின் பனி) என்று ஆறு பருவங்கள் உள்ளன. இவற்றில்
சித்திரை- வைகாசி மாதங்களுக்குரிய வசந்த ருது அனைவராலும் விரும்பக்கூடிய
ஒரு பருவ நிலையாக உள்ளது. வசந்தத்தின்போதுதான் மலர்கள் மலர்ந்து, இயற்கை
எங்கும் இனிமையாகவும் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கிறது. வட
மாநிலங்களில்- குறிப்பாக மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம்
போன்ற இடங்களில் இந்த வசந்தகாலத் துவக்கத்தில் சரஸ்வதிதேவியை வழிபடும்
வழக்கம் நிலவுகிறது.தமிழகத்தைப்
பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின்
ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச
(வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி
தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 08-02-2011 (செவ்வாய்க்
கிழமை) அன்று வசந்த பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. தென் மாநிலங்களில் இந்த வழக்கம் இல்லை.இந்த
வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்
களிலும் குறிப்புகள் காணப்படு கின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம
தேவன், தன் படைப் புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும்
வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவி யைப் படைத்ததாகக்
கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக
மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது. வாக்தேவி,
சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப்
படுகிறாள் சரஸ்வதிதேவி. நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு
வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த நாளில் வட
மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த
பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலை களைக்
கற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் சிவபெருமான் மன்மதனை எரித்த நாளும்
இதுதான் என்றும் கருதுகின்றனர்.தென்மாநிலங்களில்
விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு
வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யா ரம்பம் துவக்கப்படு
கிறது. சரித்திர காலங்களில் இந்த வசந்த பஞ்சமி நாளில் தான் இலக்கியம்
சம்பந்தமான மாநாடுகள், சதஸ்கள், போட்டிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து
புலவர்களை அரசர்கள் சிறப்பித்துள்ளனர். இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள
குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற்
கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர்.
குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று
நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும்,
சங்கீத உபகரணங் களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை
எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.இந்த
வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதிதேவியின் சிலை அல்லது படம்
மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படு கிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட
மாநிலங் களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத்
திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது.
வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும்
விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ்,
துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக் கப்பட்டு,
பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.பஞ்சாப்
மாநிலத்தில் மிகச் சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தப்
பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களைப்
பூத்துச் சொரிய, அதற்குப்
பொருத்தமாக மக்கள் மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து பாங்க்ரா நடனம் ஆடுகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் வசந்தத் திருவிழாவாகக் கொண்டாடப் படும் இந்த வசந்த
பஞ்சாமி நாளில் மக்கள் எல்லாரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். இந்த
மஞ்சள் நிறம் தேவர்களால் விரும் பப்படுவதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான்
மாநிலத்தில் இந்நாளில் வகை வகையான உணவு வகைகளைத் தயாரித்து உண்பதிலும்,
பொது இடங்களில் பாடி மகிழ்வதிலும் மக்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.
அவர்கள் பாடும் பாடல்கள் இயற்கையையும் வசந்தத்தையும் போற்றுவதாக
அமைந்துள்ளன.வட கிழக்கு மாநிலங்களில்- குறிப்பாக அசாமில்
வசந்த பஞ்சமிக்குத் தனி இடம் உண்டு. மலைவாழ் மக்கள்- குறிப்பாக மலைவாசி
இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி, வட்டமாக நின்று ஆடிப்பாடி
மகிழ்கின்றனர். அன்று சரஸ்வதிதேவிக்கு மிகச் சிறப்பாக வழிபாடுகள்
நடத்தப்படுகின்றன. இந்த வசந்தகாலத்தில் ஏராளமாகக் காய்த்துக் குலுங்கும்
பேரிக்காய்களும், மூலி எனப்படும் வெள்ளை முள்ளங்கி விதைகளும் தாம்பாளத்தில்
வைக்கப்பட்டு சரஸ்வதிதேவிக்குப் பிரசாதமாக நிவேதிக்கப்படுகின்றன. இவற்றோடு
படைக்கப்படும் லட்டு, பர்பி போன்ற இனிப்பு வகைகளும்கூட மஞ்சள் நிறம்
சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன. வீடுகளில் கார்க்கி மீட்டா சாவல் எனப்படும்
(பாஸ்மதி அரிசி, சர்க்கரை, நெய், குங்குமப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து
செய்யப்படும் இனிப்பு மஞ்சள் பொங்கல்) சிறப்பு இனிப்பு மதிய உணவில் தவறாமல்
இடம் பெறுகிறது.பள்ளிகளில்
ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து
வணங்குகின்றனர். அன்று பட்டங்கள் விடுவதில் போட்டிகளும் பரிசுகளும்
வழங்குவதும் உண்டு. பெரியவர்களும் சிறுவர்களும் போட்டி போட்டிக் கொண்டு
வண்ணமயமான பட்டங்களைப் பறக்கவிடுகின்றனர். அன்று சிறுவர்களின்
கொண்டாட்டங்களுக்கும் அளவே இல்லை. பெற்றோர்களும் பெரியோரும் அன்று குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க விடுகின்றனர்."வசந்த
பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள்
என்பதோடு நில்லாமல், ஒரு சமுதாய விழாவாகவே மாறிவிடுகிறது. பங்குனி உத்திர
நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப் படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக்
கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக இந்த பஞ்சமி விளங்குகிறது.
சரஸ்வதி தியான ஸ்லோகம்
சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
சுப்ரமண்ய பஞ்சதசாக்ஷரீ
மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஈம் நம் லம்
ஸெள: சரவணபவ
Om sreem hreem kleem aim eem nam lam sow saravanabava.
-Chant 21 times.
Saptami fast is observed on seventh date of
Shukla Paksha
of every month. This fast is specially for, conceiving a child, safety
of child, and growth of child. Although, every month’s fast on Shukl
Paksha is significant, but, fast of Saptami on Bhadrpad’s(sixth month of
Hindu calender) Shukl Paksha has its own special significance.
Santan Saptami Vrata ( Fast) Procedure
The fast of Saptami is observed by mothers for their children. Mother
observing this fast should take bath early in the morning and complete
her routine work and wear clean clothes. After this, in the morning, she
should worship Lord Vishnu and Shiva. And, should take the resolution
of Saptami fast.
Keeping the Nirahar Vrat, in the afternoon, Lord Shiva and
Goddess Parvati should
be worshiped with Chauk Purkar Sandalwood, Akshat(rice used in
worship), incense, small lamp, Prashad, betel nut and coconut etc.
In
Saptami Tithi
fast, Kheer, Puri and Pua of jaggery are prepared as Prasadam. Wishing
for child’s safety, Lord Shiva is offered a red color thread. After
offering it to God Shiva, the thread is worn and story related to fast
is heard. The story of Saptami Tithi is as follows.
Story (Katha) of Saptami Vrata
An ancient legend is famous regarding the Saptami fast. As per this
narration, once Lord Krishna told Yuddhistra “at some time, Lomash Rishi
came to Mathura. My parents Devika and Vasudev, served him devotedly,
then the Rishi ordered them to get over the grief of their sons, killed
by Kansa”. Rishi said “Hey Devika!
Kansa killed many of your sons and gave you the sorrow of sons’
death. To be free from this pain, keep the fast of ‘Santan(child)
Saptami’. King Nahusha’s queen, Chandramukhi, also kept this fast. Then,
Chandramukhi’s children also did not die. Devika, this fast will also
make you come out of the grief of sons’ death.”
Devika said, “O God! Please tell me the methods of observing this
fast. So that I could complete it in a systematic way.” Lomash Rishi,
explained her the procedure of worshiping and also narrated the story of
fast.
Nahusha was a glorious king of Ayodhya. His wife’s name was
Chandramukhi. In his kingdom, there lived a Brahman, named Vishnudat.
His wife was Rupwati. Queen Chandramukhi and Rupwati had a good
friendship. One day both of them went to take bath in river Sarayu.
Other women were also having a bath at that place.The ladies, had made
an idol of Shiva and Parvati there and worshiped them in a systematic
way. Then, queen Chandrmukhi and Rupwati asked those ladies, the
procedure and name of the Puja.
One of those ladies said “we worshiped Lord Shiva and Goddess
Parvati. We tied a thread to Lord Shiva with a resolution that, we will
observing this fast up till the time we are alive. This ‘Muktabhran
Fast’ is the giver of happiness and child.”
After listening to the theme behind the fast, both the friends took
the resolution of observing this fast for their lifetime and, tied a
thread in name of God Shiva. But, after reaching home, they forgot the
pledge. As a result, after death, queen was born as female monkey and
Brahmani as a chicken.
Over the time, both of them left the animal form and were born as
humans. Chandramukhi, became the queen of king Prithvinath, and, Rupwati
was again born in a Brahman’s house. In this birth, queen’s name was
Eshwari and Brahmani’s name was Bhushna. Bhushan was married to
Rajpuohit(oldest Hindu Brahman), Agnimukhi. In this life also both the
ladies had a very good friendship.
Because of forgetting about the fast, queen was deprived from the
happiness of getting a child, in this life also. In mature state, she
gave birth to a deaf and dumb son. But, he also died on becoming nine
years old. Bhushna remembered about the Vrat, and gave birth to good
looking and healthy eight sons.
As a gesture of sympathy, Bhusna went to meet queen Eshwari, who was
in the grief of not getting son. Looking at Bhusna, envy grew in the
mind of queen. After Bhusna’s departure, queen called her sons for a
meal and added poison in their food. But, as a result of fast kept by
Bhusna, nothing happened to her children.
By this, queen got more angry. She ordered her servants, to take
Bhusna’s children at the bank of Yammuna with an excuse of Puja and
through them in deep water. But, this time also, by the blessings of
Lord Shiva and Goddess Parvati, sons of Bhusana had no effect.
As a result, queen called executioners and ordered them to kill the
Brahman sons at the slaughter place. But, they also got failed in their
attempts. Listening this news, queen got surprised. She called Bhusna,
narrated the whole story and asked for forgiveness. Then, she asked why
weren’t her children dieing.
Bhusna said “don’t you remember the incident of past birth?” Queen got surprised and said “no I don’t remember.”
Then Bhusna said “listen, in our past birth, you were the wife of
king Nahusha and i was your friend. Once, both of us had tied a thread
in name of
Lord Shiva
and took a resolution that in whole of our life we will observe the
fast of Saptami. But, unfortunately we forgot and neglected the fast. As
a result, we took birth in different forms and then we were born as
human. Now, I remembered about the Vrat, and so, started observing it.
By its effect only, you could get by children killed.”
Hearing this, queen Eshwari also observed this fast, Muktabhran, in a
systematic way to get a child. Then, by the grace of this Vrat, queen
again became pregnant and gave birth to a beautiful child. From that
time, for conceiving a child and his safety, this fast got popularity.
பெண்கள் கருவுற
காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள
சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத
பெண்களுக்கு கர்ப்
பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர
ஈடுபாட்டுடனும் செய்யவும்.
கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.
Ashokastami Festival 2013 at Lingaraj Temple Orissa
Ashokastami Festival or Ashok Ashtami Festival is one of the important Indian Hindu Festivals associated with
Lord Shiva
and Goddess Shakti, celebrated especially in Orissa, India.
Ashokashtami is also the important annual car festival celebrated at the
Lord Lingaraj Temple in Bhubaneswar, Orissa.
Ashoka Ashtami falls on the eighth day of the Chaitra month (Chaitra
Shukla Astami), (March – April). This year, Ashok Ashtami Festival is on
April 2013.
Significance of Ashok Ashtami Festival
According to the Hindu Puranas,
Lord Ram
was not able to kill Ravana even after the heavy battle. At that time,
Vibhishana (Bibhishan), the younger brother of the demon Ravana, advised
Lord Rama to pray and help the blessings of
Goddess Shakti.
Lord Ram performed pujas and prayed the Goddess Shakti & Lord Shiva
at the Lingaraj Temple in Bhubaneswar for seven long days and got
Goddess blessings on the eighth day (Ashtami). With the blessings of
Goddess Shakti and Lord Shiv, Lord Ram easily demolished Ravan with the
Brahmastra, the weapon created by
Lord Brahma.
To celebrate the victory, Lord Ramachandra took out a procession of
Shiva and Shakti in a chariot on the Ashtami day. Ashoka Ashtami
festival was celebrated from that day to mark the victory of Lord Rama,
or the victory of Good over evil.
The word “Ashoka” literally means “free from any shoka (sorrow)” and the
word “Astami” means “eighth day”. Hence Ashoka Astami is the day when
Goddess Shakti and Lord Shiva relived the sorrows of Lord Rama.
Ashok Ashtami Festival Ratha Yatra
The Ratha Jatra (Car Festival) celebrated at the Lord Lingaraj Temple,
in Bhubaneswar on Ashok Ashtami Festival attracts thousands of devotees
from Orissa and the neighbouring states.
Ashok Ashtami Fair
Every year on Ashokashtami, Ashok Ashtami Fair is conducted at Unakoti
Tirtha of Kailashahar Sub-Division, in Tripura which attracts lots of
pilgrims from all over the state. During the fair special pujas are
performed to the Gods and Goddesses images engraved on the hilly rocks.
குளியல் ஆரம்பிக்கும்போது
சொல்ல வேண்டியது
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹனோப
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி
ஸ்ரீ
ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி
போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின்
அவதாரமே ஸ்ரீராமர்.
அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை,
தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனு பவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு
வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில்
நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார்.
இந்நாளில் ஸ்ரீராமருக்கு கோவில்களில் பட்டாபிஷேகம் நடைபெறும். அன்று,
கோவிலுக்கு செல்ல முடியாதபோது, பட்டாபிஷேக இராமர் படத்தை நன்றாகச் சுத்தம்
செய்து குங்குமம், சந்தனம் போன்றவைகளால் பொட்டிட்டு, துளசியால் ஆன மாலையை
அணிவிக்க வேண்டும்.
பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை
செய்ய வேண்டும். நைவேத்யமாக, சாதாரணமாகத் தினம் தயார் செய்யும் உணவோடு,
எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர்,
பஞ்சாமிர்தம் ஆகியவைகளைப் படைக்கலாம்.
அர்ச்சனை முடிந்தபின், நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்குத் தர
வேண்டும். ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில்
வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். அதன்
நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.
சிலர், பத்து நாட்களுக்கு முன்னரே இராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்து,
ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரைப் பொங்கலை
நைவேத்யமாகப் படைப்பார்கள். அவ்வாறு முடியாவிட்டாலும், ஸ்ரீராம நவமியன்று,
இராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, சிறிது நேரமாவது இராமாயணம் படிப்பதோ
நல்லது.
காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை
வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால்
குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.
குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும் நாடியப் பொருட்கள்
கைகூடும். இராமாயணத்தை முழுமையாகப் படிக்க முடியாத பட்சத்தில் ``ராம்''
என்ற இரண்டெழுத்தைஉச்சரித்தால் கூடப் போதும், மேற்கூறிய பலன்களோடு ஆணவம்
அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும்.
அமைதியான வாழ்வு பெற
ஸ்ரீராம ஸ்தோத்திரம்
இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம்
செய்தால் தோஷங்கள் விலகி
நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.
ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
த விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷ்மணௌ
நமஸ்தே மஹாஸத்வ பாஹாய
துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்
சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே
போற்றி. சிரஞ்சீவி பதம்
பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.
நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்
நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி !
எப்போதும் ராமநாம சங்கீதத்தில்
திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன்
நீயே.
The
untold glories of Kamada Ekadasi are described in the Varaha Purana in a
delightful conversation between Maharaj Yudhistira and Sri Krsna.
The king asked: "My dear Lord, crowning jewel of the yadu dynasty. Please enlighten me about the nature of this most auspicious day Kamada
Ekadasi. Please advise me how one should observe this Ekadasi that
falls during the month of Chaitra while the moon is waxing. Please also
describe what the benefits of such observance are and advise me how to
reap the result."
"Sri Krsna replied: "My dear
maharaja Yudhisthira, please hear attentively the description of this
Ekadasi day which has been recorded in the ancient Purana. One time
Maharaja Dilip, the great grandfather of Sri Ramacandra, asked his
dearly beloved and most magnanimous spiritual master Vasistha, about the
name and procedure for observing this Ekadasi, 'Kamada' which occurs
during the month of Chaitra (March/April.)
"The saintly & sagacious Vasistha replied, 'O my dear King,
naturally i will fulfill your desire to hear the glories of this Ekadasi
day. The name of this inscrutably alligned, constellatory opportunity
is Kamada. The essence of such a day is the realisation of the
delineation of lust and love; and knowing the difference between the
two. This sacred Ekadasi burns all one's sinful reactions to ashes and
awards the observer the privelege of having an intelligent and confident
son. Now, please hear the glories of this Ekadasi."
"Once, in the city of Ratnapura (Bhogipura) there was a great and
venerable king known by the name of Pundarika. He was accompanied by his
joyful and kindly munificent subjects which included the Gandharvas,
Kinnaras and the Apsaras. In that sweetly opulent city there lived a
fantastically beautiful Apsara named Lalita and a handsome, regal
Gandharva known as Lalit. They lived happily as husband and wife and
were consistently overwhelmed by each other's love; to the point of
madhness. They were constantly engaged in sporting activities and
relished each others company until their association burned at the
heartstrings and knarled their brains to the point of exhaustion."
"One time in the court of King Pundarika many Gandharva's were
engaged in blissful frivolities, they were singing and dancing and
covorting in great bliss. Lalit sang with the Gandharvas although his
wife did not, rather she danced in great ecstacy with the many joyous
Apsaras. Due to the pangs of separation that Lalit was experiencing in
separation from his devoted wife, he felt intense hankering and dove
into an ocean of tears. His innunciation during his singing grew weaker
and he forgot the words to many songs that he knew off by heart."
"Oh king, in that assembly there was one serpent from the Patala
Region, he went by the name of Karkotaka and knew well the mystery of
this situation. He complained in a greatly thunderous voice, "O lalit
you have spoiled the perfomance here by your attachment to your wife,
you have upset the taal (rhythm) of the piece and distracted the
singers. Therefore i curse you to be a man-eater cannibal.'
"Being thus cursed by such a serpentine character, Lalit
immediately transformed into a great demon and all could see there was
fearsome fire in his eyes. When lalita saw her husband's terrifying form
she was extremely hurt and distressed. In intense pain and distress she
spent her days and nights simply thinking of where to go, what to do
and who to see. However, her fears allayed she felt no understanding of
where she was, what she was doing and who she was seeing. She was simply
lost on an ocean of delinquent separation. Surrendering all
embarrassment she lived with her husband in the forest."
"Once, while wandering within the dense forest with her husband,
Lalita saw the most sacred ashrama of the sage and Sringi situated at
the peak of the Vindhiya Mountain. Lalita immediately went there and
offered her respectful obeisances to the sage. Upon seeing this lady,
the sage inquired, 'O beautiful one, who are you and where do you come
from? Why have you come here and what duty will you perform here?'
"Lalita replied: "O great soul, I am the daughter of the great and
kind hearted Gandharva named Viradhanva. My name is Lalita and I live in
this forest with my husband. He has been cursed by a ferocious serpent
and is now in the form of a demon. O brahmana! I am greatly indebted to
you for your kind darshan and have no means of rescuing my husband
myself. Please, as a great brahmana you must surely have the ability to
help. If there is at all some way of atonement that will remove this
horrendous afflication, then please; tell me!"
"After hearing Lalita's pathetic request, the sage Sringi said, 'O
daughter of the Gandharva, in a few days time during the waxing Moon of
the Chaitra month. There is a munificent Ekadasi day, known as Kamada.
By observance of this day all one's sinful reactions can be completely
annhiliated. By following this (vow) and giving the entire merit to your
husband, all one's desire's will be fulfilled. Then, by the influence
of this merit your husband will immediately become freed from the
curse."
"O King! Being instructed in this way by the sage, Lalita gladly
observed the vow of this Ekadasi. On the day of Dvadasi, Lalita gladly
sat in front of the brahmanas and the Supreme Lord Vasudeva and
announced: "I have observed the Ekadasi vrata as you reccomended, I have
abstained from food and water for the duration and am now gladly
offering my results unto my dearest husband. I pray that my piety will
remove his demoniac condition and alleviate our suffering."
"As soon as Lalita had finished her prayer, her
husband-turned-demon, 'Lalit' became freed from the reactions of his
sins and regained his divine Gandharva form. From that time on Lalit and
Lalita lived happily together."
"Lord Krsna concluded, "O Maharaja Yudhisthira! O best of kings!
Anyone who hears the narration of this most charmingly blissful day
should certainly observe it to the best of his ability. There is no
better vow as it can eradicate even the sin of killing a brahmana and
easily counteracts demoniac curses."
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪