Friday, 18 November 2011

Utpanna Ekadasi 21-11-11

 
 
Utpanna Ekadasi, or Uttpatti Ekadashi, is observed during the waning phase of the moon in the month of November – December.  In 2011, the date of Utpanna Ekadasi is November 21. The importance of this Ekadasi was explained to Arjuna by Lord Krishna and is found in Bhavishyottara Purana. For those devotees who like to begin the monthly Ekadasi fasting, Uttpatti Ekadasi is the Ekadashi that they should start with.

All the sins accumulated during the previous births and this birth are washed away by observing Uttpatti Ekadashi and this leads to Moksha.

Fresh beginners who want to undertake Ekadasi fasting start it with Utpanna Ekadasi. They can continue it forever or for a year. How long it is continued depends on the devotee.

All the normal rules associated with Ekadasi are observed during Utpanna Ekadashi.
 
Fresh beginners who want to undertake Ekadasi fasting start it with Utpanna Ekadasi. They can continue it forever or for a year. How long it is continued depends on the devotee.

All the normal rules associated with Ekadasi are observed during Utpanna Ekadashi.


Ekadasi Fasting is dedicated to Lord Vishnu and is observed on the 11th day of waning and waxing phase of moon in a traditional Hindu calendar. This is one of the most popular Vrat observed in Hinduism. How to observe Ekadashi was narrated to Arjuna by Lord Krishna and is found in the Bhavisyottara Purana.
When to start Ekadasi Fasting?
Lord Krishna advices Arjuna to begin the Ekadasi fasting in the autumn season with Utpanna or Uttpatti Ekadasi occurring during the waning phase of the moon in November – December.
Ekadashi Vrat Fasting Method
Ekadasi is the name of the Goddess that arose from Lord Vishnu to defeat Demon Mura. Happy with her divine act, Lord Vishnu blessed her that anyone who observes Ekadasi fast will be freed of their sins and will attain Moksha.
Some people only take a single meal on the Dasami day, the day before Ekadasi.
Things needed for Ekadasi Puja and Prayer
  • A picture or photo or idol of Lord Vishnu
  • Fruits
  • Tulsi leaves (The tulsi leaves should not be picked on the day but on the previous day)
  • Yellow bananas
  • And other normal puja items
Observance
  • Wake up early in the morning. Take bath and offer prayers.
  • Perform a simple puja to Lord Vishnu at home by lighting a lamp and offering fruits and Tulsi leaves.
  • Pray or meditate for few minutes.
  • If there is a Vishnu temple nearby visit the temple and witness morning pujas and rituals.
Complete fast or Upavas on the day is the main observance.
Ekadasi Fasting
  • Fasting is for 24 hours. It is believed that a partial or total abstinence from food on Ekadasi is rewarded with bliss.
  • If you have any health problem or are taking medicines, please consult your doctor before deciding on fasting. You can also opt for a partial fast by avoiding food made of rice.
  • Do not eat food made from rice on Ekadashi.
  • Strictly avoid eating rice and grains, honey, meat and eating on a bell metal plate. Do not apply oil on the day. (What food can be eaten on Ekadasi for those observing partial fast?)
  • Those taking partial fast can consume fruits and milk.
Afternoon
Take bath and offer prayers to Lord Vishnu
Evening Prayers
  • Take a bath in the evening.
  • Repeat the morning puja to Vishnu
  • Visit Vishnu temple and witness the evening puja and rituals.
Prayers for Ekadashi
  • Vishnu Ashotharam
  • Vishnu Sahasranamam
  • Simple Chanting of –  Om  Namo Narayana
  • Or any prayers dedicated to Lord Vishnu or Sri Krishna
No Sleep of Keeping Vigil at Night
Staunch devotees who observe Vaikunta Ekadasi fasting do not sleep on the day. They spend the whole night at Vishnu temples or by singing prayers or listening stories dedicated to Lord Vishnu.
But those devotees who have health problems sleep at night. Those people who work, take rest at night and avoid keeping vigil at night
Next Day Morning
The fast is broken on the next day (Dwadashi) after taking bath. Offer prayers to Lord Vishnu by lighting a lamp and then you can break the fast.

December 6, 2011, Tuesday - Mokshada Ekadasi

December 21, 2011, Wednesday - Saphala Ekadasi

Shattila (VAIKUNDA) Ekadasi is January  05, 2012


 

Thursday, 17 November 2011

KAALABAIRAVAASHTAMI 18-11-2011

Kalashtami, or Mahakaal Bhairavashtami, is the most auspicious day dedicated to Lord Kaala Bhairava – a manifestation of Lord Shiva. Kal Bhairava is the God of Time – Kal means ‘time’ and ‘Bhairava’ the manifestation of Shiva. Ashtami after Purnima, the eighth day after full moon, is considered the ideal day to propitiate Kala Bhairav. In 2011, Kala Bhairav Ashtami and Kal Bhairav Jayanti is on November 18.
It must be noted that Kalashtami is observed on the eighth day after full moon on all months by Shiva devotees.

Legend has it that it Lord Shiva in the form of Mahakaleshwar chopped off the fifth head of Brahma and performed penance on this day. There are several legends regarding the reason for chopping of the fifth head of Brahma. Once legend has it that the Trimurti – Brahma, Vishnu and Shiva once had an argument over who is the most powerful. During the argument, Brahma uttered a remark which enraged Shiva. Suddenly, he produced Bhairava from his body and ordered to chop the head of Brahma.

This terrified the demigods (Devas) and humans and this form of Shiva is believed to punish sinners and he carries a ‘Danda’ – a rod to punish.

The most popular Bhairava Ashtami is observed on the eighth day during the waning phase of moon in Margashirsha month in traditional Hindi calendar.

Kal Bhairava’s vehicle is a black dog and in some places dogs are fed on the day.

Shiva devotees take morning bath and perform pujas. Special pujas are also offered to dead ancestors in the morning. Staunch devotees keep vigil at night and narrate stories of Mahakaleshwar.

கால பைரவர் - காசி : ( kaala Bhairavar )

காலனின் பயத்தைப் போக்குபவர், எமனின் பயத்திலிருந்து நம்மைக் காப்பவர் - காலபைரவர் ஆவார். இவரும் பரமேஸ்வரனின் அம்சமே எனக்கூறும் வரலாறும் உண்டு அதாவது  பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமனின் கபாலம் பிரம்மஹத்தியாக பைரவரின் கரத்தைப் பற்றிக்கொண்டது, கூடவே பசி, தாகமும் பற்றிக்கொண்டது. உண்ணவும் முடியாமல், பசியைத் தாஙகவும் முடியாமல் பல ஷேத்திரங்கள் சுற்றித் திரிந்த பைரவர் கடைசியில் காசி வந்தபோது  அன்னபூரணி இட்ட அன்னப் பிட்சையால் பசி விலகியதோடு பிரமனின் கபாலமும் விலகியது. அன்றுமுதல் காசியிலேயே கால பைரவர் எனும் திருப்பெயரோடு ஷேத்ரபாலகராக, காக்கும் தெய்வமாக விளங்குகிறார் பைரவர்.

காசியில் அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்த பின்னர், இக்கால பைரவரை தரிசித்து அனுமதி பெற்ற பின்னரே பயணிகள் ஊர் திரும்புவது வழக்கம். இங்கே பூசாரிகள் " கால பைரவாஷ்டகம் " கூறி ரட்சையாகக் கறுப்புக் கயிரைக் கட்டி விடுவது வழக்கம்.

ஆந்திராவின் ராமகிரி ( சித்தூர் மாவட்டம் ), சீர்காழி - அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் ( இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.  ), உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு ( காவல் பைரவர் ), திருமீயச்சூர் - கொடியனூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் ( இங்கு பைரவர் ஸ்தானத்தில் வீற்றிருப்பவர் எமன். இங்கு இவரருகில் எமதர்மனின் சகோதரன் சனீஸ்வரனும் பைரவரும் வீற்றிருக்கின்றனர். ) ஆகிய இடங்களில் கால பைரவர் வழிபாடு மிக பிரசித்தம்.



பைரவமூர்த்தி திருவுருவ நெறி - ஒன்று : -
  
பெரும் பயங்கரமான தோற்றம் வாய்ந்த உருவம் இது என்பதைப் பெயரே குறிப்பிடுகின்றது. கருணை வடிவான இறைவன் பயங்கரமான தோற்றம் கொண்ட சமயங்களும் இருக்கின்றன. வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து உலகைக்காக்கும் பொறுப்பை அளித்தார் ர் சிவனார். எதிரிகளுக்குப் பயத்தையும், தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர்.

பிரமனை ஒறுக்கும் வேளை தோன்றிய உருவமே இது. பிரமன் ஐந்து முகங்களுடன் விளங்கிய காலத்தே பரமன் போன்று தானும் ஒரே தோற்றத்தினன் என்று தன்னை அவருடன் சம நிலையில் வைத்து இறுமாந்தான். பிரமனது அகங்காரத்தை அடக்க பரமன் உக்கிரத் தோற்றங்கொண்டு தன் நகத்தினால் பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமன் நான்முகனாயினன். பிரமனின் மண்டையோட்டை ஏந்தி நிற்கும் இவருக்கு " கபாலி " எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

Kaala Bhairavar

பைரவமூர்த்தி திருவுருவ நெறி - இரண்டு : -

இறைவன்,பிரமனிடம் கோபம் கொண்ட பொழுது அவன் தலையினைக் கொய்யும் வண்ணம் பைரவரைப் பணித்ததான வரலாறும் உண்டு. சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி  திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாக பிரமனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். " பைரவனே ! பொய்யுரைத்த பிரமனின் தலைகளை அறுத்தெறி "  என உத்தரவிட, உச்சந்தலையை அறுதெறிந்த பைரவர் பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்கு தோன்றிய திருமால்,  " முன்னர் பிரமன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அருளினீர், இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிடீர், அனவே அவனை மன்னியுங்கள் ! " என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு " என அருளினார் ஈசன். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

அடிப்படைத் தோற்றங்கள் :-

பெருந்தொந்தி, உருண்ட கண்கள், இரு கடைவாய்களிலும் கோரப் பற்கள், அகன்ற மூக்குத் துவாரங்கள், கபால மாலை, பாம்பினாலான அணிகலன்கள், யானைத்தோலாடை ஆகியன பைரவமூர்த்தியில் நாம் காணும் சிறந்த அம்சங்கள். ஆடையெதுவுமற்ற நிலையிலேயே இவர் பெரும்பாலும் வடிக்கப்படுவர்.
அறுபத்து நான்கு வேறுபட்ட நிலைகளில் பைரவரை உருவாக்குவார்கள். இவாறு நான்கு வேறுபாடுகளும் பைரவரின் எட்டு அடிப்படைத் தோற்றங்களின் விரிவு. இவ்வெட்டுவகை மூல பைரவர்கள்,



1.அசிதாங்க பைரவர்




2.ருரு பைரவர்





3. சண்ட பைரவர்





4. குரோத பைரவர்


5. உன்மத்த பைரவர்



6. கபால பைரவர்



7. பீஷண பைரவர்

8. சம்ஹார பைரவர்






என்பனவர்களாம்.








விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :




இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்தோத்திரங்கள். ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கீழ்கண்டவை சரியாக இருந்தால்தான் பூரண பலன் கிட்டும்.
1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.
3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக அவசியம்.
4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.
5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து  அதன் படி பாராயணம் செய்யவும்.




எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.

இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு.  இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது.  ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில்  மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

தீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.

.


1. ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..          

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

          பல ச்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..
2. ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

Saturday, 12 November 2011

DAILY CALENDAR , SLOKAS 13th NOV. - 21st NOV.

 

Om Bhaaskaraya Vithmahe
Divaakaraaya Dheemahi
Thanno SOORYA Prachodhayaath.
Om, Let me meditate on the Sun God,
Oh, maker of the day, give me higher intellect,
And let Sun God illuminate my mind.



Today Sankata hara Chathurthi. Have Vinayak darshan in the evng....
Om Lambhodharaaya vithmahe
Mahodharaaya dheemahi
Thanno dhanthi prachodayath.
Om, Let me meditate on that god with broad paunch
Oh, God with a big belly, give me higher intellect,
And let the elephant faced one illuminate my mind.
Om veeradhwajaaya vithmahe
vighna hasthaaya dheemahi
thanno BHOUMA prachodhayaath.
Om, Let me meditate on him who has hero in his flag,
Oh, He who has power to solve problems, give me higher intellect,
And let the son of earth God illuminate my mind.
Om gajadhwajaaya vithmahe
sukha hasthaaya dheemahi
thanno BUDHA prachodayaath.
Om, Let me meditate on him who has elephant in his flag,
Oh, He who has power to grant pleasure, give me higher intellect,
And let Budha illuminate my mind.

 
Om Shirdi vasaaya Vithmahe
Sachithaanandhaaya Dheemahi
Thanno SAI  Prachodayath .
Om, Let me meditate on the God who lives in Shirdi,
Oh, God who is the ethereal truth and happiness, give me higher intellect,
And let that Sai illuminate my mind.
Today Karthigai month Starts and Aiyappa Temple at Sabarimala opens....
Visit :

 


Om aswadhwajaaya vidhmahe
dhanur hasthaaya dheemahi
thanno SHUKRA  prachodayaath.
Om, Let me meditate on him who has horse in his flag,
Oh, He who has a bow in his hand, give me higher intellect,
And let Shukra illuminate my mind.
Today is KAALA BAIRAVAASHTAMI. Pls  VISIT : http://www.agasthiar.org/AUMzine/0014-kb.htm
 

Om kaakadhwajaaya vithmahe
khadga hasthaaya dheemahi
thanno MANDAH  prachodayaat
Om, Let me meditate on him who has crow in his flag,
Oh, He who has a sword in his hand, give me higher intellect,
And let Saneeswara illuminate my mind.
 
Om Aswadhwajaaya Vidhmahe
Paasa Hasthaaya Dheemahi
Thanno SOORYA Prachodhayaath .
Om, Let me meditate on the god who has a horse flag,
Oh, God who holds the rope, give me higher intellect,
And let Sun God illuminate my mind.
Visit the following link to know about MEY PORUL NAYANMAR....
In English:
 
 
Today EKAADASI : Visit http://www.shivsaitours.blogspot.com/  to know about UTPANNA EKAADASI(21-11-2011)
Om Nirnajanaaya Vidhmahe
Niraapaasaaya Dheemahi
Thanno SRINIVAASA Prachodayath.
Om, Let me meditate on the god who is eternal truth,
Oh, God who does not have attachments, give me higher intellect,
And let God Srinivasa illuminate my mind.

Monday, 7 November 2011

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

 பிரதோஷ காலத்தில் சிவபெருமானை 

வழிபடுவது எப்படி?

பிரதோஷ வரலாறு: இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடை ய முயன்றார்கள். மந்திரகிரி யை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாக ராஜனைத் தாம்புக் கயி றாகவும் அமைத்தார்கள். திரு மால் கூர்மமாகி மந்திரகிரி யைத் தனது முதுகில் தாங்கி னார். அசுரர்கள் தலைப் புற மும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார் கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப் பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற் கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதை த்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோ ன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கட லில் தோன்றிய ஆலமும் ஒன் று சேர்ந்து ஆலா லம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக, வெப்பமுடன் உல கத்துக்கே முடிவு செய வது போல் விண்ணவரை விரட்டி யது. வலமாகவும், இடமாக வும் மறித்துத் துரத்தியது. திசை தோ றும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷ வேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திரு க்கயி லாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.
தஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்க டலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டவர்! நாங் கள் அடிமைகள், தேவரீர் உடையவர். நாங்கள் உடை மைகள். நாங்கள் பாற் கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முத லில் விளைந்தது. தேவரீ ருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓல மிட்ட வண்ணம் இடமாக வும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தன ர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்க ளைத் காத்தருளக் கோரித்து தித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடி வான கண்ணுதற் கடவுள் தம து அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வா ய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதிவானவர் களால் அணுக முடியாத அதி பயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணா மூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம் பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத் தை அடியவர்களாகிய அமரர் கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த வி டம் உள்ளே சென்றால் உள்மு கத்தில் உள்ள ஆருயி ர்கள் அழிந்து விடும். ஆதலால் உண் ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித் தருளினார். அதனால் செம்மேனி எம்மானு டைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இது கார்த்திகை மாதச் சனிப்பிரதோஷ கால மாகும். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.
சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா? என்று நாலம் வா என்று ஒரு பாட லை ஆதிசங்கரர் சிவானந்தல கரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கரு ணைத் திறத்தை நால்வர்களும் மற் றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில் லையானால் பிரம விஷ்ணு இந்தி ராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோரு டைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங் கே? வேந்தனுயர் வாழ்வெங்கே? இந்திரன் செங்கோலெங்கே? வா னோர் குடியெங்கே? கோலஞ் செய் அண்டங்கள் எங்கே? எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்? என்கிறார் வடலூ ர் வள்ளலார்.
பரவி வானவர் தானவர் பலரும்
கலங்கிட வந்த விடம்
வெருள உண்டு கந்த
அருள் என் கொல்? விண்ணவனே
கரவின் மாமணி பொன் கொழித்திழி
சந்து காரகில் தந்து பம்பை நீர்
அருவி வந்தலைக்கும்
ஆமாத்தூர் அம்மானே – திருஞானசம்பந்தர்
இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப் பின் வரும் பாடலால் அறிக.
மலை வளர் சிறகு கண்டேன்
வாரிதி நன்னீர் கண்டேன்
சிலை மதன் உருவு கண்டேன்
சிவன் சுத்த களம் கண்டேன்
அலை கடல் கடையக் கண்டேன்
அயன் சிரம் ஐந்துங் கண்டேன்
சிலை எரிஇரு கண் கண்டேன்
கொடுத்ததை வாங்கக்கண்டேன்
இந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.
இந்த்ரம் த்வயஷம் அமந்த
பூர்வ முதிதம் பஞ்சானனம் பத்மஜம்
வார்திம் சுத்த ஜலம் சிவம் சித களம்
லட்சுமிபதிம் பிங்களம்
சைலான் பகூகதரான ஹயான பிததா
காமஞ்ச சத்விக்ரகம்
சர்வம் த்ருஷ்டம் இதம்மயா ரகுபதே
தத்தா பஹாரம் விநா
இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷ த்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.
மீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவ பெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலை க் கடையுமாறு பணித் தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன் போலவே கடலைக்கடையத் தொட ங்கி னார்கள். பாற்கடலிருந்து இலக் குமி, ஐராவதம், காமதேனு, கற்பக த்தரு, சிந்தாமணி, கௌஸ்துபம ணி, சூடாமணி, உச்சை ச்ரவம் முத லியன ஒவ்வொன்றாகத் தோன் றின. இலக்கு மியைத் திருமால் ஏற் றுக்கொண்டார். ஏனைய பொருட் களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன் றியது. அதனை, தேவர்கள் பகிர் ந்து உண்டார்கள். அமிர்த ம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாத சியன்று ஆடி யும் பாடியும் பொழுதைப் போக்கினா ர்கள்.
பிரதோஷம்: மறுநாள் திர யோதசி பதிமூன்றாம் நாள்  தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொ ழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார் கள். பரம கருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தே வர்களுக்கு அருள் புரியத் திருவுளம் கயிலையில் அன்று மா லை (4.30 மணி முதல் 6.00 மணி வரை ) பிரதோஷ வேளை யில் சிவ பெரு மான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூல த்தைச் சுழற்றி, நந்தி தேவ ரின் இரண்டு கொம்புகளிடையே ஒரு யாமம் நடன மாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலை மகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெரு மான் தாண்டவமாடி னார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளு க் கு இடை வழியாக ஈசனி டம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடன மாடினார். தேவர்கள் அதனைத் தரிசித்து சிவ பெருமானைத் துதி செய்து வணங்கினார்கள்.
அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களி லும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை  உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேர மாயிற்று. அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற் கடலைக் கடைந்த போது ஆலகால நஞ்சு தோன்றி அனைவ ருக்கும் பெருந் தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒரு வருக்கும் தீங்கு ஏற் படாது காப்பாற்றிய காலம். சகல தேவதை களும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் கா லம். தங் க ளைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண் டவமாடிய காலம்.
ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம்.
சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும்.
தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில் லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேர த்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வே ளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உ ஷா தேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக் கும் நேரம் பிரத்யுஷத் கா லம் இதன் அதி தேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச் சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.
பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பல வித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ் டிப் போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிர தோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட் ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பி க்கை. அலுவலகத்தில், பணி யில் இருப்ப வர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.
ஐந்து வகைப் பிரதோஷம் : 1. நித் தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழி கைக்கு (72 நிமிடம்) முன் னர்  உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.
2. பட்சப் பிரதோஷம்:  இது வளர் பிறைத் திரயோதசியன்று வரு ம்.
3. மாதப் பிரதோஷம்:  இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
4. மகா பிரதோஷம்:  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாத ம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வை காசி மாதம் சனிப் பிரதோஷ வேளை யென்று கருதுகிறா ர்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்:  இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.
பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?
பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்தி க்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும்.
லம் வருதல் : சாதாரண நாளில் சிவசந்நிதியை மூன்று முறை வல ம் வர வேண்டும். ஆனால் பிர தோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தி யையும் வணங்கிக் கொண்டு அப் பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வண ங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவ லிங்கத் தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல்  அப்பிரதட்சணமாக ஆலயத்தை வல ம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபி ஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்ன திக்கு வந்து சிவ லிங்கத்தையும், நந் தியையும்  வணங்க வேண்டும். இப் படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவ மேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறி யுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமை களில் வரும் பிரதோஷத் தன்று இறைவனை இவ்வாறு வலம் வரு வதால் இன்னல்கள் நீங்கி நன் மைகள் பெறுவர்.
பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவை களை அனுகூலமாக மாற்றத் தெரி ந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சை யுண்டு நம்மைக் காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விள க்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல் லோரும் பெறுவோமாக !
விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இர ண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலை யில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உண வின்றி உபவாசம் இருக்கவேண்டும். திரு முறைகளை ஓத வேண்டும். பிரதோஷ நேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சி வாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெ ழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ள வர்கள் சுவாமிக்கும் அம்பி கைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.
நந்திதேவர் துதி
ந்திஎம் பெருமான்தன்னை  நாள் தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும்  புகழ் கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும்  இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட   அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும்  தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட   நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து   இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம்   நாம் தொழுவோமே!
நலந்தரும் நந்தி
கந்தனின் தந்தையைத் தான் கவன மாய்ச் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந் தெம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப் பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத் தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந் தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதி யையும் மாற்றி வைப் பாய்
சோலையின் வண்ணப்பூவைச் சூடிடும் நந்தி தேவா
நாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்
தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
ஞ்சமாம் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்
நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி
வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி
நாட்டமுள்ள நந்தி
நந்தியிது நந்தியிது நா ட்டமுள்ள நந்தியிது
நந் தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது
செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது
சிந்தையில் நினைப்பவ ர்க்குச் செல் வம்தரும் நந்தி யிது  (நந்தி)
தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது
எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது
ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது
வெற்றிமேல் வெற்றித