ஆன்மீக உலா
16 - 05 -12 (புதன்) : வேலூர் தங்கக் கோயில் - ஸ்ரீ புறம் மகாலட்சுமி ,
சேண்பாக்கம் 11 சுயம்பு விநாயகர் , திருப்பாற்கடல் சிவா விஷ்ணு
மற்றும் பல. ரூ. 600 /-
16 -06 -2012 (ஞா.) : சனிப் பிரதோஷத்தன்று சுருட்டப்பள்ளி சயன சிவன் , பஞ்சேஷ்டி , அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் , நத்தம் வாலீஸ்வரர் ,
ஆரணி சம்பங்கி ஈஸ்வரர் , ஊத்துக்கோட்டை நீலகண்டேஸ்வரர். ரூ. 450 /-
23 ,24 -06 -2012 (ச. , ஞா.) : பாண்டிச்சேரியிலுள்ள 48 ஜீவ சமாதிகள் ,
பிரமிட் நடராஜர் , ஒரே கல்லாலான (36 அடி உயர ) தசாவாதார பெருமாள் ,
27 அடி உயர சனி பகவான் , 72 அடி உயர பிரித்யங்கிரா தேவி உட்பட .
உணவு நீங்கலாக. ரூ.990 /-
21 ,22 -07 -2012 (ச. , ஞா.) : மந்திராலயம் , நவபிருந்தாவனம் தரிசனம்.
உணவு நீங்கலாக. ரூ. 1800 /-
1-5 - ஆகஸ்ட் - 2012 : நவபிருந்தாவனம் , மந்திராலயம் , ஷீரடி , சனி சிங்கனாப்பூர் உட்பட. உணவு நீங்கலாக. ரூ. 3300 /- ( நவபிருந்தாவனம் நீங்கலாக ரூ. 2700 /-). உடன் முன் பதிவு செய்க .
15-18 - ஆகஸ்ட் - 2012 : பிரதோஷத்தன்று 1008 லிங்க கோயில் , சேலம் , ஈரோடு , ஊட்டி திருக்கோயில்கள் தரிசனம். உணவு நீங்கலாக. ரூ. 2500 /-
(மே 15 ற்குள் ரூ. 1000 /- உடன் முன் பதிவு செய்தால் ரூ. 250 /- தள்ளுபடி !)
29 ,30 செப்., 01,02 அக். 2012 : மதுரை , திருநெல்வேலி , திருச்செந்தூர் , தென்காசி , நவ திருப்பதி , நவ கைலாயம் உட்பட.
உணவு நீங்கலாக. ரூ. 3600 /-
(மே 25 ற்குள் ரூ. 1500 /- உடன் முன் பதிவு செய்தால் ரூ. 300 /- தள்ளுபடி !)
மாதந்தோறும் பித்ரு காரிய காசி ராமேஸ்வரம் யாத்திரை
- திரிவேணி சங்கமம், கயா , காசியில் 3 நாட்கள் தங்குதல் ,
ராமேஸ்வரம் உட்பட.
உணவு தங்குமிடத்துடன் ரூ. 5 ,400 /- மட்டுமே
(உடன் முன் பதிவு செய்க).
- திரிவேணி சங்கமம், கயா , காசியில் 3 நாட்கள் தங்குதல் ,
ராமேஸ்வரம் உட்பட.
உணவு தங்குமிடத்துடன் ரூ. 5 ,400 /- மட்டுமே
(உடன் முன் பதிவு செய்க).
மாதந்தோறும் விமானம் மூலம் ஷீரடி
2 நாட்கள் ரூ.7,500/- மட்டுமே!
July 14,15 & Sep. 1,2
2 நாட்கள் ரூ.7,500/- மட்டுமே!
July 14,15 & Sep. 1,2
மேலும் விவரங்களுக்கு உடன் அணுகவும் :
SHIVSAI TOURS
Visit my blogs:
www.shivsaitours.blogspot.com
www.aanmeegaula.blogspot.com
www.chennaisidhargal.blogspot.com
No comments:
Post a Comment