Monday, 26 November 2012

DAILY HOLY CHANTS 27.11.12 TO 02.12.2012


http://tamilcalendarz.com/tamilcalendar.php



அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!

ஓங்கா ரப்பொரு ளொப்புயர் வில்லோ யுனையா ரறிவா ரருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!
காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற் கலந்தெனோ டிருப்பா யருணாசலா!
அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலசிவ, அருணாசலா!!


http://sri-arunachala-aksharamanamalai.blogspot.in/2007/06/blog-post.html


For arunachala ashtakam by bagavan ramanar :
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9jA2_ri6bf8


கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று எல்லா வீடுகளிலும்,
சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசை வரிசையாக தீபம்
ஏற்றுவார்கள். கார்த்திகை தீபம் என்றே பெயர். அன்று தீபதானம் செய்வது
புண்ணியத்தைப் பயக்கக்கூடியது.
மகாபலிக்கு விஷ்ணு பகவான் வரமளித்த தினம். அன்றைக்கே பக்தேஸ்வர
விரதம் என்று வடநாட்டில் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று பெண்கள்
பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்வார்கள்.



அம்ருதேஸ்வரி தேவி
(
ஆயுள் ஆரோக்கியம் பெற)

ஓம் சௌ த்ரிபுரதேவி ச வித்மஹே

சக்தீஸ்வரீ ச தீமஹி

தன்னோ அம்ருத ப்ரசோதயாத்





தேவி பிராஹ்மணி

ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்




கன்னிகா பரமேஸ்வரி

(
மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)


ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே

கந்யாரூபிணீ தீமஹி

தன்னோ கந்யா ப்ரசோதயாத்





சனி காயத்ரி:

பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராய தீமஹி!!
தந்நோ  மந்த ப்ரசோதயாத்!!




சூரிய காயத்ரி:

அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!!



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

1 comment: