Saturday 28 July 2012

DAILY SLOKAS 1 - 15 AUGUST 2012


Aug. 1st Wed. Aadi Pournami. Pournami thithi after 11.02 am till next day mrng. 9.39am. Uthiraadam star till 11.13pm.
UTHIRAADAM :
Om visve devaaya vithmahe maha shaadaaya dheemahi thanno UTHRAASHAADAA prachodayaath.


Aug. 2nd Thu. Prathamai from 9.40am till next day 8.41am Thiruvonam star till 10.50pm.
THIRUVONAM :
Om maha sronaaya vithmahe punya slokaaya dheemahi thanno SRAVANA prachodayaath.


Aug. 3rd Fri. Thvithiyai from 8.42am till next day 8.08am Avittam Star till 10.52pm.
AVITTAM :
Om agra naathaaya vithmahe vasooparithaaya dheemahi thanno SRAVISHTAA prachodayaath.

Aug. 4th Sat. Thrithiya from 8.09am till next day 8.08am Sadhayam star till 11.20pm
SADHAYAM :
Om peshajaaya vithmahe varuna dehaa dheemahi thanno SADHABISHAK prachodayaath.

Aug. 5th Sun. Sankata hara Chathurthi. Chathurthi from 8.09am till next day 8.37am
Poorattadhi star till 00.20 hrs mid night.
POORATTAADHI :
Om thejaskaraaya vithmahe ajee ekapaadhaaya dheemahi thanni POORVA PROSHTAPATHA prachodayaath.

Aug. 6th Mon. Panchami from 8.38am till next 9.37 am. Uthirattaadhi star till 1.48 mid night.
UTHHIRATTAADHI :
Om ahir puthnyaaya vithmahe prathistaapanaaya dheemahi thanno UTHRA PROSHTAPATHA prachodayaath.

Aug. 7th Tue. Sashti . from 9.38am till next day 11.00 am. Revathi till mid night 3.44am
REVATHI :
Om viswa roopaaya vithmahe booshna dhehaaya dheemahi thanno REVATHI prachodayaath.

Aug. 8th Wed. Sapthami from 11.00 am till next day 12.44 aft nun. Ashwini star till next day 6.02am
Shanthi Durga :  Om maha deviyai cha vithmahe jaya varathaayai dheemahi thanno SHANTHI DURGA prachodhayaath.

Aug. 9th Thu. Ashtami after 12.45pm. till next day 2.36pm (aft nun). Barani from 6.02am till next day 8.12 am.
Santhaana durga : Om kaathyayanyai vithmahe garba rakshinyai dheemahi thanno SANTHANA DURGA prachodhayaath.

Aug. 10th Fri. Navami after 2.36pm till next day 4.35 evng. krithugai after 8.13am till next day 11.05 am
Vana Durga :  Om uthhishta purushyai vithmahe maha sakthiyai cha dheemahi thanno  VANA DURGA prachodhayaath.

Aug. 11th Sat. Navami till evng 4.35pm Rohini after 11.05am till next day 1.34 pm(aft nun)
Sabari Durga : Om kaathyayanyai vithmahe kaala raathriyai dheemahi thanno SABARI DURGA prachodhayaath.

Aug. 12th Sun. Dhasami till 6.27pm.  Rohini till 1.34pm.
Aasuri Durga :  Om maha gaambeeryai vithmahe sathru pakshinyai dheemahi thanno AASURI DURGA prachodhayaath.

Aug. 13th Mon. Ekaadhasi. Aja Ekadasi – Annada Ekadasi. For more details click. www.tirumaladeva.in till 8.04pm. Mirugaseersham till 3.51 pm.
Jaathavedha durga :  Om jaatha vethaayai vithmahe vandhi roopaayai dheemahi thanno JAATHAVEDHA DURGA prachodhayaath.

Aug. 14th Tue. Dwaadasi till 9.38 pm. Thiruvaadhirai star till 5.47 pm
Dhrushti durga : Om hreem thum dhrushti naasinyai vithmahe thum hreem om dhushta naasinyai dheemahi thanno DHRUSHTI DURGA prachodhayaath.

Aug. 15th Wed. Thrayodasi – PRADHOSHAM. thrayodhasi till 10.04pm Punarpoosam star till 7.16pm.
Nava Durga :  Om jwaalaa maalini vithmahe maha soolini cha dheemahi thanno NAVA DURGA prachodhayaath.

Saturday 7 July 2012

DAILY SLOKAS JULY 9-31


July 9th Mon.
sashti till 9pm. Poorattadhi till 4.49 pm.
Om vrushabaaroodaaya vithmahe soola hasthaaya dheemahi thanno SHIVA prachodhayaath.

July10th Tue.
sapthami till 9.01pm  Uthirattaadhi till 6.25pm
Om maha deviyai cha vithmahe Vishnu pathniyai cha dheemahi thanno NEELA prachodhayaath.

July11th Wed.  Theipirai Ashtami till 11.27 pm.  Revathi till 8.26pm
Om bairavaaya vithmahe harihara brammaathmakaaya dheemahi thanno SWARNA AAKARSHANA BAIRAVA prachodhayaath.

July 12th  Thu.  Navami till  mid night 1.11am  Ashwini till 10.46pm
Ashwini star gayatri mantra :
Om swetha varnaayai vithmahe sudhaakaraayai dheemahi thenno ASHWINOU prachodhayaath.

July13th Fri. Dhasami till midnight 3.06am  Barani till midnight 1.15am
Om Krishna varnaayai vithmahe thandatharaayai dheemahi thanno BARANI prachodhayaath.

July 14th Sat. EKAADASI till nxt day mrng 5.04 am  Kiruthigai till nxt day 3.50am.
Om vanni dhehaayai vithmahe maha thapaayai dheemahi thenno KIRUTHIGAA prachodhayaath.

July 15th Sun. Dwaadasi till nxt day 6.51am  Rohini till nxt day 6.18am
Om prajaa virudhiyai cha vithmahe viswa roopaayai dheemahi thenno ROHINI prachodhayaath.

July 16th Mon. Thrayodasi(PRADHOSHAM) till next day mrng 8.26am  Mirugaseersham till nxt day 8.30am
Aadi month starts. Dhakshinaayana starts.
Om sasi sekaraaya vithmahe maha raajaaya dheemahi thanno MIRUGASEERSHA prachodhayaath.

July 17th Tue.  Chathurdhasi till nxt day 9.37am thiruvaadhirai from 8.30am to till next day 10.20am
Om maha sreshtaaya vithmahe pasumdhanaaya dheemahi thanno AARUDRA prachodhayaath.

July 18th Wed. AADI  AMAVASAI. from 9.37 am to next day 10.20am Punarpoosam  after 10.20am.
APPAR THIRUKKAYILAI THIRUKKAATCHI AT  THIRUVAIYAARU TEMPLE.  For details visit www.aanmeegaula.blogspot.com
Om prajaavrudhyiyai cha vithmahe athith puthraaya cha  dheemahi thanno PUNARVASU prachodhayaath.

July 19th Thu. Pradhamai from 10.20am to nxt day 10.37am punar poosam till 12.06 noon  then poosam till next day 12.35pm
Om bramma varchasaaya  vithmahe maha dhishyaaya dheemahi thanno PUSHYA  prachodhayaath.

July 20th Fri. Thvithiyai  aftr 10.37am till next day 10.15am. Poosam till  aft nun 12.35 pm then aayilyam till next day 1.05pm
AAYILYAM :
Om sarppa raajaaya vithmahe maha roshanaaya dheemahi thanno AASLESHA prachodayaath.

 July 21st  Sat. Thrithiyai aftr 10.15am. Aayilyam till 1.05pm then Makam till next day aft nun 12.56pm
MAKAM :
Om maha anakaaya vithmahe pithriya devaaya dheemahi thanno MAKA prachodayaath.

July 22nd. Sun NAAGA  Chathurthi aftr 9.27am. Pooram  aftr 12.56pm till next day aft nun 12.21pm
POORAM :
Om ariyamnaaya vithmahe pasu dehaaya dheemahi thanno POORVA PALGUNI prachodayaath.


July 23rd Mon.  AADI POORAM .  Panchami aftr 8.16am.   Uthram aftr 12.21pm till next day 11.28am.
UTHHIRAM :
Om maha pakaayai vithmahe maha sreshtaayai dheemahi thanno UTHRA PALGUNI prachodayaath.


July 24th Tue. Sashti after 6.40 am Hastham after 11.28am till next day 10.19am
HASTHAM :
Om prayachathaayai vithmahe prakrupneethaayai dheemahi thanno HASTHA prachodayaath.

July 25th Wed. Sapthami till mid nit 2.40am. chithirai after 10.19am till next day 8.54am
CHITHIRAI :
Om maha dhvashtaayai vithmahe prajaaroopaayai dheemahi thanno CHAITHRA prachodayaath.

July 26th Thu. GARUDA JAYANTHI.  Ashtami till mid nit 12.18pm. Swathi after 8.54am till next day 7.19am.  SUNDARAMOORTHI NAYANAR JAYANTHI(AADI SWATHI)
SWAATHI :
Om kaama saaraayai vithmahe maha nishtaayai dheemahi thanno SWAATHI prachodayaath.


July 27th Fri.  VARALAKSHMI  VIRATHAM.  Navami till 9.51pm.  Visaakam aftr 7.19am till next day 4.03am.
VISAAGAM :
Om indraagnow cha vithmahe maha sreshtyai cha dheemahi thanno VISAAGA prachodayaath.


July 28th Sat. Dhasami till 7.25pm. Anusham from 4.25 am till next day 4.03am
ANUSHAM :
Om mithra dhehaayai vithmahe maha mithraaya dheemahi thann ANURAADHA prachodayaath.


July 29th Sun. EKAADASHI till 5.02pm. Keetai till mid nit 02.32am
KETTAI :
Om jyeshtaayai vithmahe maha jyeshtyaayai dheemahi thanno jyeshtaa prachodayaath.


July 30th Mon. Dwaadasi till 2.47 pm. then Thrayaodasi(PRADHOSHAM) till next day 12.35pm. Moolam till mid nit 1.05am.
MOOLAM :
Om prajaathipaayai vithmahe maha prajaayai dheemahi thanno MOOLA prachodayaath.

July 31st Tue. Chathurdasi after 12.35pm  Pooraadam till 11.58pm.
POORAADAM :
Om samudra kaamaayai vithmahe maha pijithaayai dheemahi thanno POORVAASHAADA prachodayaath.

UTHIRAADAM :
Om visve devaaya vithmahe maha shaadaaya dheemahi thanno UTHRAASHAADAA prachodayaath.

THIRUVONAM :
Om maha sronaaya vithmahe punya slokaaya dheemahi thanno SRAVANA prachodayaath.

AVITTAM :
Om agra naathaaya vithmahe vasooparithaaya dheemahi thanno SRAVISHTAA prachodayaath.

SADHAYAM :
Om peshajaaya vithmahe varuna dehaa dheemahi thanno SADHABISHAK prachodayaath.

POORATTAADHI :
Om thejaskaraaya vithmahe ajee ekapaadhaaya dheemahi thanni POORVA PROSHTAPATHA prachodayaath.

UTHHIRATTAADHI :
Om ahir puthnyaaya vithmahe prathistaapanaaya dheemahi thanno UTHRA PROSHTAPATHA prachodayaath.

REVATHI :
Om viswa roopaaya vithmahe booshna dhehaaya dheemahi thanno REVATHI prachodayaath.

திருவையாற்றில் திருக்கயிலை!

திருவையாற்றில் திருக்கயிலை!


தெய்வ மணம் கமழும் திருநாடாக விளங்குவது சோழ நாடு. "சோழ நாடு சோறுடைத்து' என்பார்கள். வெறும் வயிற்றுக்கு மட்டும் சோறன்று; உயிருக்கு சோறாகிய திருவருள் இன்பமும் தரும் என்றும் பொருள் கொள்ளலாம். சோழ நாட்டில் அன்னை காவிரியால் எழில் பெறும் கரைகள் வெறும்  மண்ணகமல்ல,  விண்ணகம். அதனால்தான் திருநாவுக்கரசர் சோழநாட்டையே சுற்றிச் சுற்றி வலம் வந்தார். இறுதியில் அவருக்குக் கயிலையின் மீது நாட்டம் ஏற்பட்டது. எனவே கயிலை நோக்கிச் சென்றார். ஆனால் இறைவனோ அவரை கயிலைக்கு அழைக்காமல் தன் குடியிருப்பை தற்காலிகமாக ஐயாற்றுக்கு மாற்றினார். ஆம், திருவையாறு, அப்பருக்கு திருக்கயிலாயம் ஆனது. நம்பினோருக்கு உய்வு தரும் திருத்தலமானது. இந்நிகழ்வு நடந்தேறியது ஒரு ஆடி அமாவாசை நன்னாளில்தான்.  திருநாவுக்கரசர் யாத்திரையாகப் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். அப்போது தென்கயிலாயமாகிய திருக்காளத்திக்கு வந்தார். திருக்காளத்தியப்பரை வணங்கி மகிழ்ந்தார். அதன்பின் வட கயிலாயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினார். திருக்காளத்தியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீசைலம், மாளவம், இலாடம் (வங்காளம்), மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய பகுதிகளைக் கடந்து கங்கைக் கரையில் உள்ள வாரணாசியை அடைந்தார். அதன்பின் மனிதர்களால் எளிதில் போக முடியாத வழிகளில் கயிலை மலையை நோக்கி நடந்து சென்றார் திருநாவுக்கரசர். வழியில் கிடைத்த இலை, சருகு, கிழங்கு, பழங்கள் மட்டுமே உண்டு, சில சமயம் அதனையும் தவிர்த்து இரவு பகலாக திருக்கயிலாயத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டார் திருநாவுக்கரசர்.  ஒரு நிலையில் அவரின் பாத தசைகள் தோய்ந்து போயின. மணிக்கட்டுகள் மறத்துப் போயின. அப்போதும் இறைவன் மீது கொண்ட பக்தியால் உறுதி தளராமல், வைராக்யத்துடன் மார்பினால் உந்தியும், உடலால் புரண்டும் சென்று கொண்டிருந்தார்.  அப்பரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு முனிவர் வடிவில் அவருக்கு எதிரே தோன்றினார். "" இம்மானிட வடிவில் கயிலை செல்வது கடினம். முற்றிலும் இயலாது'' என்றார். ஆனால் அப்பர் பெருமானோ, ""ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைக் கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்'' என்று பதிலுரைத்து உறுதியுடன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார். அப்பரின் வைராக்யத்தை மெச்சிய முனிவர் வடிவம் கொண்ட இறைவன், ""ஓங்கும் நாவினுக்கு அரசனே! எழுந்திரு! இதோ இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் கயிலையில் இருக்கும் கோலத்தைக் காண்க'' என்று அருளிச் செய்து மறைந்தார். அங்கு உடனே தடம்புனல் ஒன்று நாவரசர் முன் தோன்றிற்று. அதில் மூழ்கிய அவர் திருவையாற்றில் கோயிலுக்கு வட மேற்கே சமுத்திர தீர்த்தம் என்றும், உப்பங்கோட்டை பிள்ளை கோயில்குளம் என்றும் வழங்கும் அப்பர்குட்டை திருக்குளத்தின் மீது உலகெல்லாம் வியக்குமாறு எழுந்தார். திருக்கயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு நெகிழ்ந்தார். உமாதேவியுடன் வீற்றிருந்த சிவபெருமானைக் கண்ணாரக் கண்ட நாவரசர் தேனொழுகும் திருப்பதிகங்களும், தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவன யாவும் சிவமும், சக்தியுமாய் காட்சி  தருவதை வியந்தவர்,  ""மாதர்ப் பிறைக் கண்ணியானை  மலையான் மகளொடும் பாடிய  போதொடு நீர் சுமந்து எத்திப்  புகுவார் அவர் பின் புகுவேன்'' என்று பாடி சிவானந்தப் பேரின்பத்தில் திளைத்து இன்புற்றார். "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்' என்று தான் கண்ட காட்சிகளை நமக்கும் தனது பதிகம் மூலம்  காண்பிக்கிறார்.  அப்பர் பெருமானின் உழவாரத் திருத்தொண்டிற்கும் உள்ளத்தின் உறுதிப்பாட்டிற்கும் அடிமைத் திறத்திற்கும் உவந்து திருக்கயிலையே திருவையாற்றுக்கு வந்தது.  இன்றும் திருவையாற்றில் ஆடி அமாவாசை நாளில் கயிலைக் காட்சி விழா நடைபெறுகிறது.  

 திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்ததன் புண்ணியம் கிடைக்கும். திருவையாற்றில் நாளை (ஜூலை 30), ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக் காட்சி விழா நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவ பூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்டவரத மகா கணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணி அளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும்.  அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதயன், தலையே நீ வணங்காய், வேற்றாகி விண்ணாகி, மாதர் பலிறைக் கண்ணியினை ஆகிய ஐந்து பதிகங்களை பக்க வாத்தியத்துடன் இசைத்து ஆராதனை  செய்வார்கள்.  ""யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் அந்நாளில் திருவையாறு சென்று திருக்கயிலைக் காட்சியைக் காண்போம்.  

 அமைவிடம்: தஞ்சாவூரிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு. தஞ்சை, கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தைத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04362 - 260332.